வாழ்த்து இதழ் வரும்….. காத்திருங்கள்…………..

டீன் பைறுஸ்.

காத்தான்குடியி்ன் மூத்த கல்விமானும், மக்களுக்காக சேவை செய்து வருபவருமான சட்டத்தரணி அல்.ஹாஜ்  ஏ.எல்.அப்துல்ஜவாத் (BA/LLB)  அவா்களை  கௌரவிக்கும் முகமாக காத்தான்குடி இஸ்லாமிய வழிகாட்டல் நிலைய  இஸ்லாமிய முன்மாதிரி பாடசைலையினதும் , அல்குா்ஆன் மனனப் பிரிவினதும் 03 வது சான்றிதழ் வழங்கும் நிகழ்வில் 28.10.2012 அன்று  கவிமணி  அல் ஹாஜ். MHM புஹாரி (பலாஹி)BA   அவா்களால் எழுதி, வாசித்து வழங்கப்பட்ட அழகிய வாழ்த்து இதழ் மிக விரைவில்  உங்கள் பார்வைக்காக எதிர் பாருங்கள்…………..

Published by

Leave a comment