மழையால் வெளியேறும் ஜீவராசிகள்

– எமது செய்தியாளர்

காத்தான்குடியில் நேற்று பெய்த மழை காரணமாக மாடுகள் கூட்டம் கூட்டமாக வெளியேறி வீதிகளில் உள்ள கடைத்தொகுதிகளில் அடைக்களம் தேடி அலைந்து திரிந்தன.

இதேபோல் ஆடு, கோழி வளர்ப்பவர்களும் பல சிக்கல்களை எதிர்நோக்கி வருகின்றனர்.

இவ்வாறிருக்க, நேற்று கிண்ணியாவில் பெய்த மழையில் மீன்கள் மழை நீருடன் கலந்து வீடுகளிலும் வீதிகளிலும் விழுந்திருந்ததும் குறிப்பிடத்தக்கது.

Published by

Leave a comment