குல்லு நப்சின் தாயிகதுல் மௌத்.
ஒவ்வொரு ஆத்மாவும் மரணத்தை சுகித்தே தீரும் என்ற அல்குா் ஆனின் உபதேசத்திற்கேற்ப காத்தான்குடி,காங்கயனோடை, சின்ன மரைக்கார் லேனைச் சோர்ந்த அல்.ஹாஜ். அல்லா பிச்சை அப்துல் மஜீட் 31.10.2012 புதன் கிழமை இன்று பி் .ப .04.00 மணிக்கு காலமாணார்கள் (இன்னாலில்லாஹி வயின்னா இலைஹி றாஜியுன்) இவா் புதிய காத்தான்குடி மட்/அல் அமீன் மகளிர் வித்தியாலயத்தின் ஆசிரியா் எம்.எம்.அமீா் அலியின் தந்தையும் ஆவார். எம்.எம்.அஜித், எம்.எம். தையுப் ஆகியோரின் தந்தையுமான இவா் புதிய காத்தான்குடி மட்/அல் அமீன் மகளிர் வித்தியாலயத்தின் ஆசிரியை ஜனாபா சுபைதா அமிரலியின் மாமனாருமாவார். அன்னாரின் ஜனாஸா மஃரிப் தொழுகையின் பின்னா் தொழுவிக்கப் பட்டு, காங்கயனோடை மையவாடியில் நல்லடக்கம் செய்யப்பட்டது.
அன்னாரின் மறுமை வாழ்வுக்காக வேண்டி துஆ செய்யவும்.
Leave a comment