-MJ
அமெரிக்காவின் சண்டித்தனத்தை அடக்க இறைவனால் அனுப்பப்பட்ட சண்டி சூறாவளியினாலும் அதனால் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கினாலும் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 39 ஆக உயர்ந்திருக்கின்றது.
இரண்டாம் உலக யுத்தத்தின் பின்னர் அமெரிக்காவின் இதய நகரமான நியூயோர்க் இருளில் மூழ்கி இருக்கின்றது. இது ஒரு வரலாற்று சோகம் என அமெரிக்காவின் ஜனாதிபதி பரக் ஓபாமா தெரிவித்திருக்கின்றார்.
நவம்பர் 6ம் திகதிக்குப் பின்னர் ஈரானைத் தாக்க இருந்த திட்டம் இதனால் பிற்போடப்பட்டிருக்கின்றது. மீட்புப்படையினர் துரிதமாக சடலங்களையும், கட்டட சேதங்களையும் அகற்றி வருகின்றனர்.
Leave a comment