பெருநாள் பஸாரும் சுரங்கப் பாதையும்

-டீன் பைரூஸ்

‘பஸ்மலா’ சதுக்கத்தில் இடம்பெற்றுவரும் பெருநாள் பஸாரை பார்வையிடுவதற்காக சிறுவர்களும் பெற்றோர்களும் சுரங்கப்பாதையை பயன்படுத்தி வருகின்றனர். வீதியை கடந்து செல்வதைப் பார்க்கிலும் இச்சுரங்கப்பாதையை மக்கள் அதிகமாக விரும்புகின்றனர்.

Published by

Leave a comment