(குல்லு நப்சின் தாயிகதுல் மவ்த்)
‘ஒவ்வொரு ஆத்மாவும் மரணத்தை அனுபவித்தே தீர வேண்டும்’ என்ற குா்ஆனின் கட்டளைக் கேட்ப புதிய காத்தான்குடி3 பெரிய ஜூம்ஆ மஸ்ஜித் வீதியில் வசித்து வந்த எம்.சீ.எம். அமீன் என்பவா் 28.10.2012 இன்று அதிகாலை 02.30 மணியலவில் காலமானார்கள் (இன்னாலில்லாஹி வயின்னா இலைஹி றாஜியுன்) இவா் பிரதானமாக வீடுகளுக்கு குழாய்க் கிணறுகள் அடிப்பதில் மிக பிரபல்யம் பெற்றவா் என்பது குறிப்பிடத்தக்கது. 50 வயதுடைய இவா் சமுகப் பணிகளில் அதிகம் ஈடு படுபவா் என்பதும் குற்ப்பிடத்தக்க விடயமாகும். அவருடைய மறு வாழ்வுக்காக துஆ செய்யுமாறு அன்புடன் வேண்டுகின்றோம்.
Leave a comment