இந்நன்நாளில் பெருநாள் தொழுகையை முடித்துவிட்டு, அதிகளவான மக்கள் தங்ளைவிட்டும் மறைந்து சென்ற உற்றார், உறவினர், நண்பர்களுக்காக மக்பறாக்களில் துஆக்களிலிலும் ஸலாம் கூறுவதிலும் ஈடுபட்டனர்.
எமது விஷேட நிறுபரின் கமெராவுக்குள் ‘கிளிக்’ செய்யப்பட்ட காட்சிகள் இவை.
நாமும் எம்மை மறைந்து சென்ற எம் உறவுகளுக்காக இந்நன்நாளில் பிரார்த்திப்போமாக!
Leave a comment