இன்று காத்தான்குடி கடற்கரையில் இடம்பெற்ற ‘ஈதுல் அல்ஹா’ பெருநாள் தொழுகை

-நமது செய்தியாளர்

காத்தான்குடி இஸ்லாமிக் சென்றர் ஏற்பாட்டில் வருடாவருடம் செயற்படுத்தப்பட்டு வரும் பொதுத்திடல் பெருநாள் தொழுகை, இம்முறையும் ‘அல்ஹா ஹஜ்’  பெருநாள் தொழுகை இன்று (27-10-2012) காலை 06:30 மணிக்கு கடற்கரை அன்வர் மஸ்ஜித் முன்றலில் இடம்பெற்றது.

பல்லாயிரக்கணக்கான ஆண்களும் பெண்களும் குடும்பசகிதம் இத்தொழுகையில் கலந்து சிறப்பித்தனர்.

பெருநாள் தொழுகையும், குத்பா பிரசங்கமும்  மௌலவி M. அன்ஸார் (மக்கி) அவர்களால் நடாத்தப்பட்டது.

Published by

Leave a comment