பெருநாளை முன்னிட்டு அதிகளவான மக்கள் வருகை

– எமது செய்தியாளர்

இன்று இலங்கையில் கொண்டாடப்படவிருக்கும் புனித ஹஜ் பெருநாளை முன்னிட்டு வெளியூர்களில் இருந்து அதிகமான காத்தான்குடி மக்களும் அவர்களது நண்பர்களும் உறவினர்களும் நேற்றிலிருந்து வருகை தந்திருந்தனர்.

நேற்றைய ஜூம்ஆ தொழுகைகளில் அதிகளவான வெளியூர் எமது சகோதரர்களைக் காணக்கூடியதாக இருந்தது.

படங்கள்: புதிய காத்தான்குடி நூறாணியா ஜூம்ஆ பள்ளிவாயல்

Published by

Leave a comment