மரம் மண்ணுலகுக்கு ஒரு வரம். மனிதா்கள் காடுகளை வெட்டி வீடுகள் அமைக்கும் போது தான் இயற்கையின் சூழல் மாற்ற மடைகின்றுது.
எது எவ்வாறாயினும் நிழல் தந்து, அழகாக காடசி தந்த இவ்வாறான அழகான மரங்கள் பட்டுப் போவது மிகப் பெரிய கவலையாகும்.
இது காத்தான்குடி ஆரையம்பதியின் பிரதான வீதியில் காட்சியளித்த மரமாகும். இது ஏதோ ஒரு வகையில் செத்துப்போய்விட்டது. இதனை அப்புறப் படுத்த BCL, TDA ஊழியா்கள் பணியில்.



Leave a comment