திவிநெகும நிகழ்ச்சித் திட்டம்

-டீன் பைரூஸ்

திவிநெகும நிகழ்சித்திட்டத்தின் 4ம் கட்ட நிகழ்வு புதிய காத்தான்குடி 167 சீ கிராம சேவையாளா் பிரிவில்  சமூா்த்தி  உத்தியோகஸ்தா்  எம்.எஸ்.எம்.அப்துழ்ழாஹ் தலைமையில் 25.10.2012.வியாழன் காலை 09.10 க்கு  இடம் பெற்றது.

இன்நிகழ்வின் போது 50 பயனாளிகளுக்கு தென்னங் கன்று வழங்கப் பட்டது. பிரதம அதியாக காத்தான்குடி நகர சபை உறுப்பினா் எச்.எம்.எம்.பாக்கீா்.BA, JP மற்றும் ஏனைய அதிகளும் கலந்து கொண்டனா்.

Published by

Leave a comment