மட். காங்கேயனோடையைப் பிறப்பிடமாகவும், தற்பொழுது புதிய காத்தான்குடி பெரிய ஜூம்ஆ பள்ளிவாயல் மஹல்லாவில் வசிப்பவருமான பிரபல சமூக சேவையாளர் அல்ஹாஜ் எம். ஐ. பதஹூல் கரீம் அவர்களின் சமூக வேவைகளைப் பாராட்டி, அவர்களுக்கு முன்னாள் மாகாணசபை உறுப்பினர் ஜனாப் கே.எல்.எம் பரீட் JP அவர்களால் சமாதான நீதவான் நியமனக் கடிதம் வழங்கப்பட்டது.
ஜனாப் கே.எல்.எம் பரீட் அவர்களின் இல்லத்தில் இந்நிகழ்வு இடம்பெற்றது.

Leave a comment