உலக முதலுதவி தினத்தை முன்னிட்டு மட்டக்களப்பு இலங்கை செஞ்சிலுவைச் சங்க கிளையினால் காத்தான்குடி பிரிவிலுள்ள தமது முப்பது தொண்டர்களுக்கு அடிப்படை முதலுதவிப் பயிற்சிகளை தற்பொழுது வழங்கி வருகின்றது.
நேற்று ஆரம்பமான இப்பயிற்சிகள், இன்றும் நாளையும் காத்தான்குடி SLRC பிரிவின் புதிய அலுவலகத்தில் இடம்பெற்று வருகின்றன.
நேற்று ஆரம்பமான இந்நிகழ்வுக்கு காத்தான்குடி SLRC யின் அதிகாரிகளும், உறுப்பினர்களும் மற்றும் தொண்டர்களும் கலந்துகொண்டனர்.

Leave a comment