அண்மைக்காலமாக கடலில் ஏற்பட்டிருந்த மாற்றங்களை அடுத்து தற்பொழுது மட்டக்களப்பு மாவட்டத்தில் வானிலை மாற்றம் ஏற்பட்டிருக்கின்றது. வானில் இருள் சூழ்ந்து காணப்படுகிறது.
இரவு நேரங்களில் குளிர்காற்றுடன் குளிர் காலநிலை நிகழ்கின்றது. காத்தான்குடியில் இன்று இவ்வாறு வானம் காட்சி தந்தது.

Leave a comment