ஜனாதிபதிக்கு அன்பளிப்பு

– டீன் பைரூஸ்

அண்மையில் காத்தான்குடிக்கு விஜயம் மேற்கொண்டிருந்த ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்களுக்கு, பிரதியமைச்சர் அல்ஹாஜ் எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ் அவர்களினால் நினைவுச் சின்னம் ஒன்று அன்பளிப்புச் செய்யப்பட்டது. இவ் அன்பளிப்பை ஹிஸ்புல்லாஹ் ஸைனப் ஜனாதிபதிக்கு வழங்குவதை படத்தில் காணலாம்.

Published by

Leave a comment