காத்தான்குடியில் அமைந்துள்ள ஹிஸ்புல்லாஹ் பாலர் பாடசாலையின் வருடாந்த விளையாட்டுப் போட்டியின் பரிசளிப்பு விழா நிகழ்வுகள் நேற்று 20-10-2012 சனிக்கிழமை பி.ப. 2:30 மணியிலிருந்து காத்தான்குடி ஹிஸ்புல்லாஹ் கலாச்சார மண்டபத்தில் சிறப்பாக இடம்பெற்றது.
இந்நிகழ்வுக்கு பிரதம அதிதியாக பிரதியமைச்சர் அல்ஹாஜ் எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ் MA, MP அவர்களும், கிழக்கு மாகாணசபை உறுப்பினர் பொறியியலாளர் சிப்லி பாரூக் உட்பட பல பிரமுகர்களும் பெற்றோர்களும் பொதுமக்களும் கலந்து சிறப்பித்தனர்.





Leave a comment