கூட்டு உழ்ஹிய்யா

– எமது உள்ளுர் செய்தியாளர்

காத்தான்குடி ஜாமியத்துல் பலாஹ்வின் அதிபர் அதிசங்கைக்குரிய மௌலானா மௌலவி அல்ஹாஜ் அப்துல்லாஹ் ரஹ்மானி அவர்களின் தலைமையின் கீழ் வருடா வருடம் இடம்பெற்றுவரும் கூட்டு உழ்ஹிய்யா, இம்முறையும் காத்தான்குடி பள்ளிவாயல்கள் முஸ்லிம் நிறுவனங்களின் சம்மேளனத்தின் ஏற்பாட்டில் நடைபெறவுள்ளது.

ஒரு மாடு ரூபா. 37,500
ஒரு பங்கு ரூபா. 5,500

Published by

Leave a comment