காத்தான்குடி வாசிகசாலை வேறு இடத்தில் புதிதாக அமைக்கப்படும்

– டீன் பைரூஸ்

காத்தான்குடியில் தற்பொழுது தற்காலிகமாக இயங்கிவரும் காத்தான்குடி மக்களின் அறிவுப்பொக்கிஸமான வாசிகசாலை, விரைவில் வேறு ஒரு இடத்தில் நவீன வசதியுடன் அமைக்கப்பட இருப்பதாக பிரதியமைச்சர் அல்ஹாஜ் எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ் அவர்கள் கூறியுள்ளார்.

தற்காலிகமாக தற்பொழுது இயங்கிவரும் குறித்த வாசிகசாலைக்கு நேற்று விஜயம் செய்த பிரதியமைச்சர் அல்ஹாஜ் எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ் அவர்கள், அங்குள்ள ஊழியர்களுடன் கலந்தாலோசித்து குறைகளையும் தேவைகளையும் கேட்டறிந்தார்.

Published by

Leave a comment