காத்தான்குடி கடற்கரைவீதி அபிவிருத்தி

டீன் பைரூஸ்

காத்தான்குடி கடற்கரை வீதி அபிவிருத்தி வேலைகள் தற்பொழுது கடற்கரைப் பக்கமாக இருந்து மெது மெதுவாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இவ் வீதி அபிவிருத்தி முன்னெடுப்பால் எவ்வித கடைகளும் வீடுகளும் உடைக்கப்படாத நிலையில் புதிதாக வடிகாண்கள் அமைக்கப்பட்டு முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

இதன்காரணமாக ஏற்கனவே இருந்த பாதசாரிகள் நடைபாதை உடைக்கப்பட்டு வாகனப்போக்குவரத்துக்கான வீதியாக அவை விரிவுபடுத்தப்படவுள்ளன.

Published by

Leave a comment