உலக சிறுவா் தினமும்-ஆசி​ரியா் தினமும் – 20​12

-டீன் பைரூஸ்
மட்-மம-காத்தான்குடி பாத்திமா பாலிகா வி்த்தியாலயத்தின் உலக சிறுவா் தினமும்-ஆசிரியா் தினமும்.கடந்த 12.10.2012 பாடசாலை மண்டபத்தில் அதிபா் எம்.எம்.எம்.யூனுஸ் தலைமையில் இடம் பெற்றது. மேற்படி நிகழ்வுக்கு பெற்றோர் மற்றும் பல அதிதிகளும் கலந்து சிறப்பித்தனா்.
சிறப்பு சொற்பொழிவினை காத்தான்குடி ஜாமியதுல் பலாஹ் அரபுக் கல்லுரியின் விரிவுரையாளா் அல்-ஹாஜ்-எம்-ஜ.அப்துல் கபூர் (மதனி)  அவர்கள் நிகழ்தினார்.

Published by

Leave a comment