-டீன் பைரூஸ்
காத்தான்குடி நகர சபையின் ஏற்பாட்டினில் பொது மக்களின் நலன் கருதி இலவச மூக்கு கண்ணாடி பரிசோதனை முகாம் ஒன்று இன்று காலை பதிய காத்தான்குடி பெரிய ஜூம்ஆ பள்ளிவாயலின் குர்ஆன் மதரசா கட்டிடத்தில் நடைபெற்றது.
அதிகமான பல ஏழைகள் இதன் மூலம் பிரயோசனம் அடைந்துள்ளனா் என்பது குறிப்பிடத் தக்க விடயமாகும்.


Leave a comment