-SHM
பறகஹதெனிய அஸ்ஸலபிய்யா கலாபீட மைதானத்தில் நடைபெற்ற இருநாள்வதிவிட இஸ்லாமிய தேசிய மாநாட்டில் பல்லாயிரக்கணக்கான மக்கள் ஆர்வத்துடன் கலந்து சிறப்பித்தனர்.கோவை எஸ்.ஐயுப் , அமைச்சர் றிசாட் பதியுதீன் உட்பட பல அரசியல் பிரமுகர்களும் இதில் கலந்து கொண்டனர். இம்மாநாட்டில் கலந்து சிறப்பித்த மக்கள் அலையின் ஒரு பகுதியினரை இங்கு காணலாம்.
Leave a comment