‘Sam Bacile’ எனும் யார் எவன் என்ற நாமமில்லாமல் அப்பாவி முஸ்லிம்கள் “The Innocence of Muslims.” எனும் பெயரில் அமெரிக்காவிலிருந்து தயாரிக்கப்பட்டு உலக திரையரங்குகளில் காண்பிக்கப்பட்டு வரும் இத்திரைப்படம் இஸ்லாத்தின் இறுதி நபியும் மனிதர்களில் மாணிக்கமும் முஸ்லிம்களின் உயிரிலும் மேலான கண்மணி முகம்மத் நபி (ஸல்) அவர்களுக்கு எதிராகவும் முஸ்லிம்களின் உணர்வுகளையும், கற்பனை கலந்த முஸ்லிம்களை அவமதிக்கும் காட்சிகளையும் புணைத்து திட்டமிட்டு தயாரிக்கப்பட்ட இத்திரைப்படத்தை எதிர்த்து கடந்த வாரத்திலிருந்து உலக நாடுகளில் வாழும் முஸ்லிம்களால் கண்டன எதிர்ப்புக்களும் ஆர்ப்பாட்டங்களும் இடம்பெற்று வருகின்றன. உலகில் பல்வேறு நாடுகளிலும் இடம்பெற்ற இக்கண்டன எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்களின் புகைப்படங்கள் இங்கு பதிவேற்றப்படுகிறது.
-Pics: World’s Medias/FB friends.
![227971_367500486659162_2083977716_n[2]](https://yourkattankudy.com/wp-content/uploads/2012/09/227971_367500486659162_2083977716_n2.jpg?w=530&h=397)
![377636_440283749355759_763325009_n[1]](https://yourkattankudy.com/wp-content/uploads/2012/09/377636_440283749355759_763325009_n1.jpg?w=360&h=480)


![mainpic2_L[1]](https://yourkattankudy.com/wp-content/uploads/2012/09/mainpic2_l11.jpg?w=530&h=397)


![article-2203019-14FFF3E3000005DC-333_964x711[1]](https://yourkattankudy.com/wp-content/uploads/2012/09/article-2203019-14fff3e3000005dc-333_964x7111.jpg?w=530&h=390)






Leave a comment