50 வீதத்தைத் தாண்டாத 3 மாகாணசபைகளின் வாக்கெடுப்பு!

-SHM

தற்பொழு நடைபெற்று முடிந்திருக்கும் 3 மாகாணசபைகளுக்குமிடையிலான தேர்தலில் வாக்களிக்கப்பட்ட எண்ணிக்கை 45 என தேர்தல் கருத்துக்கணிப்புக்கள் தெரிவித்திருக்கின்றன.

தேர்தலில் மக்களின் ஆர்வம் முஸ்லிம் பிரதேசங்களைத் தவிர, ஏனைய பகுதிகளில் மந்தகதியில் இடம்பெற்றுள்ளது. காத்தான்குடியில் சுமார் 18,500 வாக்குகள் வரை அளிக்கப்பட்டிருப்பதாக தேர்தல் அதிகாரி ஒருவர் குறிப்பிட்டிருக்கிறார்.

 

 

 

Published by

Leave a comment