-MMS
காத்தான்குடியில் தற்பொழுது வாக்களிப்புக்கள் இடம்பெற்று வருகின்றன. சில இடங்களில் நீண்ட வரிசையைக் காண முடிகிறது. எனினும் விரைவாக வக்களிப்பு இடம்பெறுகிறது.
இதற்கிடையில் வீட்டிலிருக்கும் நோயாளிகளை தாங்கள் அழைத்துப் போகிறோம் எனவும், அளிக்கப்படாமல் இருக்கும் வாக்குகள் இருப்பின் அவற்றை தங்களுக்குத் தந்துதவுமாறும் குறித்த அரசியல் கட்சியின் தொண்டர்கள் தற்பொழுது பரவலாக ஈடுபட்டு வருகின்றனர்.
‘வோட்டு இருந்தா தாங்க எனவும்’, ‘(B)போட்டு இருந்தா தாங்க’ எனவும் வீடுகளில் தட்டி கேட்கப்பட்டு வருகிறது என்பதும் வேடிக்கையாக இருந்து வருகிறது.
Leave a comment