-MJ
தற்பொழுது இலங்கையின் பேரினவாதக் குழுக்களால் முஸ்லிம்கள் மீது திட்டமிட்டு வெளியிடப்படும் இன உணர்வுகளைத் தூண்டும் புகைப்படங்கள், போஸ்டர்கள் தற்பொழுது முகநூலில் (Facebook) பற்பல விதங்களாக வெளிவந்துகொண்டிருக்கின்றன. சிங்களம் தெரியாத எமது சகோதரர்களுக்காக இதன் கருத்துக்களையும், இவர்களின் நோக்கங்களையும் தெரியப்படுத்தும் முகமாக இங்கு மொழியாக்கம் செய்யப்பட்டு பிரசுரிக்கப்படுகிறது.
![securedownload[1]](https://yourkattankudy.com/wp-content/uploads/2012/09/securedownload11.jpg?w=280&h=210)





Leave a comment