தெற்கு லண்டன் இலங்கை முஸ்லிம் அமைப்பினால் (South London Srilanka Muslim Association ) 02-09-2012 ஞாயிறு மாலை 7 மணிக்கு டூட்டிங் (Tooting), ஜெஸ்மின் மண்டபத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த தெற்கு லண்டன் இலங்கை முஸ்லிம்களுக்கான பெருநாள் இரவு விருந்து (Eid Dinner) மிக விமர்சையாக இடம்பெற்றது.
குடும்பத்தினருடன் அழைக்கப்பட்டிருந்த இந்நிகழ்வுக்கு இப்பகுதியில் வாழும் பெரும்பாலான இலங்கை முஸ்லிம்கள் தங்களது குடும்பத்தினருடன் ஆர்வத்துடன் கலந்து சிறப்பித்தனர்.






Leave a comment