கல்முனையில் ஜனாதிபதி மஹிந்த (படங்கள்)

கிழக்குமாகாணசைபத் தேர்தலில் தமது தரப்பு வேட்பாளர்களை ஆதரித்து நேற்று திங்கட்கிழமை கல்முனையில் நடைபெற்ற பொ.ஐ.மு யின் தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் கலந்துகொண்ட ஜனாதிபதி, அரசியல் பிரமுகர்கள் மற்றும் ஆதரவாளர்களைப் படங்களில் காணலாம்.

Pics: metromirror

 

Published by

Leave a comment