உலக முஸ்லிம்களின் ஒருமித்த நோன்புப் பெருநாள் ஞாயிற்றுக்கிழமை கொண்டாடப்படுகிறது

-MJ

இலங்கை தவிர்ந்த ஏனைய நாடுகளில் வாழும் முஸ்லிம்கள் இன்று சனிக்கிழமை ரமழான் மாதத்தின் 30வது நோன்பினை பூர்த்திசெய்கின்றனர். இலங்கையில் இன்று மாலை மன்னார் மாவட்டம் உட்பட ஏனைய சில இடங்களிலும் பிறை தென்பட்டதாக அறியப்பட்டதைத் தொடர்ந்து ஞாயிற்றுக்கிழமை (19-08-2012) ‘ஈதுல் பித்ர்’ எனும் நோன்புப் பெருநாளை உலக முஸ்லிம்கள் ஓரணியாகக் கொண்டாடுகின்றனர்.

 

 

 

Published by

Leave a comment