அஷ்செய்ஹ் CMM. அமானி
அஸ்ஸலாமு அலைக்கும் வறஹ்மதுல்லாஹி வபரகாதுஹூ
எம்மை எதிர்நோக்கி வரும் ஈதுல் பித்ர் நோன்புப் பெருநாளைத் தீர்மானிக்கும் முகமாக எமதூரிலும் எமதூரை அண்மித்த கிராமங்களிலும் ஷவ்வால்; பிறையைப் பார்த்து அறிவிக்குமாறு காத்தான்குடி ஜம்இய்யத்துல் உலமா சகல பொது மக்களையும் அன்புடன் கேட்டுக்கொள்கின்றது.
இன்ஷா அல்லாஹ் எதிர்வரும், 2012.08.18 சனிக்கிழமை மாலை பிறை பார்க்கும்படி அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா அறிவித்துள்ளது. இதனைக்கவனத்திற் கொண்;டு, 19ம் திகதி ஞாயிற்றுக்கிழமை சந்தேகத்திற்குரிய நாளாக கணிக்கப்பட்டுள்ளதால், 2012.08.18 சனிக்கிழமை மாலை பிறை தென்பட்டால் ஜம்இய்யத்துல் உலமா காரியாலய தொலைபேசி: 065-2247640, 077 9346065, 077 9699300 ஆகிய இலக்கங்களுக்கும் நேரிலும் உரிய ஆதாரத்துடன் அறியத்தருமாறு தங்களை அன்புடன் கேட்டுக் கொள்கின்றோம்.
தலைவர் – செயலாளர்.
ஜம்இய்யத்துல் உலமா,
காத்தான்குடி.
16.08.2012.
![312[1]](https://yourkattankudy.com/wp-content/uploads/2012/08/31211.jpg?w=150&h=89)
Leave a comment