இன்று காலை தொடக்கம் சூரியனைச் சுற்றி சில மர்மப்பொருட்கள் தென்பட்டது. ஒவ்வொரு நேரத்துக்கும் ஒவ்வொரு விதமாக இவை காட்சிதந்தன. மட்டக்களப்பு மாவட்டத்தில் பல இடங்களிலும் இன்று காலை தொடக்கம் இவை தென்பட்டதாக மக்கள் தெரிவிக்கின்றனர்.
இந்தவகையில் இன்று காலை 11 மணியளவில் காத்தான்குடியில் சூரியனுக்கு அருகில் (படம்) இவ்வாறு காட்சி தந்தது. இவை விண்கற்களாக இருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.

Leave a comment