சிரியாவின் விமானத்தை சுட்டு வீழ்த்தியதாக கிளர்ச்சியாளர்கள் அறிவிப்பு

-MJ

சிரியாவின் அரசுக்கு எதிரான போராட்டங்களைத் தொடர்ந்து மேற்கொண்டுவரும் அந்நாட்டு கிளர்ச்சியாளர்கள் நேற்று திங்கட்கிழமை சிரியாவின் அரசுக்குச் சொந்தமான விமானத்தை சுட்டு வீழ்த்தியதாக அறிவித்துள்ளனர்.

எனினும் தொழிநுட்ப தடங்களால் இவ்விபத்து ஏற்பட்டிருப்பதாக சிரியாவின் அரசாங்க தொலைக்காட்சி அறிவித்திருக்கின்றது.

 

 

 

Published by

Leave a comment