PMGGயின் திறந்த இப்தார் நிகழ்வு

-AMA. அஸீஸ் /pmgg.org

நல்லாட்சிக்கான மக்கள் இயக்கம் ஏற்பாடு செய்திருந்த திறந்த இப்தார் நிகழ்வு இன்று நடைபெற்றது.

இந்நிகழ்வில் PMGGயின் சூறாசபை அமீர் அஷ்ஷெய்க் MBM. பிர்தெளஸ் நளீமி மற்றும் சூறாசபை உறுப்பினர் பொறியியலாளர் MM.அப்துர் ரஹ்மான் ஆகியோர் உரையாற்றினார்கள்.

இதனை ஒழுங்கு படுத்தும் பணிகளில் மிகச் சிறப்பாக சூறாசபை உறுப்பினர்களும், செயற்குழு உறுப்பினர்களும் மற்றும் செயற்குழு உறுப்பினர்களும் ஈடுபட்டிருந்தனர்.

இந்த இப்தார் நிகழ்வின்போது இறுதி நேரத்தில் ஏற்பட்ட மழையையும் பொருட்படுத்தாது பெருமளவிலான பொதுமக்கள் கலந்து கொண்டிருந்தனர்.

 

 

 

Published by

Leave a comment