மட்டக்களப்பு மாவட்டத்தில் தேசத்திற்கு மகுடம் திட்டத்தின் கீழ் மேற்கொள்ளப்படவுள்ள அபிவிருத்தி திட்டங்கள் தொடர்பான இறுதித் தீர்மானம் எடுக்கும் கூட்டம் நேற்று மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தில் நடைபெற்றது. பிரதியமைச்சர்கள் எம். எல். ஏ. எம். ஹிஸ்புல்லா, விநாயகமூர்த்தி முரளிதரன், மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி பி. எஸ். எம். சார்ள்ஸ், மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் கே. விமலநாதன், மாவட்ட திட்டமிடல் பணிப்பாளர் இரா. நெடுஞ்செழியன் ஆகியோர் இரு ப்பதை படத்தில் காண்க.
-தினகரன்
Leave a comment