-MJ
எவ்வளவுதான் தேர்தல் சம்பந்தமாக வேட்பாளர்களுக்கு கருத்தரங்குகளையும் அறிவுறுத்தல்களையும் அரசாங்கம் வழங்கினாலும் இவர்கள் கேட்கவே மாட்டார்களாம்!
இம்முறை இடம்பெறும் மாகாணசபைத் தேர்தலுக்காக தேர்தல் ஆணையாளரால் கண்டிப்பாகத் தடைவிதிக்கப்பட்டிருக்கும் விடயங்களுள் அரசியல்வாதிகளின் போஸ்டர்களும் ஒன்றாகும். தேர்தல் விதிகளையே மதிக்கத்தெரியாத இவர்கள் எப்படி சமூகத்தின் உரிமைகளை மதிக்கப்போகின்றார்கள்?
(படம்: தினகரன்)
Leave a comment