-MJ
(படத்தில் கட்டார் வீரர் நாஸிர்)
லண்டனில் தற்பொழுது இடம்பெற்றுவரும் உலகப் புகழ்பெற்ற ஒலிம்பிக் போட்டிகளில் நேற்று 31-07-2012 நிறைவடைந்த செவ்வாய்க்கிழமையின் படி, பின்வரும் நாடுகள் தாங்கள் பெற்ற வெற்றிப்பதக்கங்களின் அடிப்படையில் நிரற்படுத்தப்பட்டிருக்கின்றன.
ஒலிம்பிக் போட்டிகளை நடாத்தும் பிரித்தாணியா 21வது இடத்துக்கு பின் தள்ளப்பட்டிருக்கின்றது. வழமை போல் சீனா முதலாவதாக தொடர்ந்தும் தனது இடத்தைத் தக்கவைத்துள்ளது.
நேற்று நடைபெற்று துப்பாக்கி சுடும் போட்டியில் கட்டார் தனது முதலாவது வெண்களப்பதக்கத்தைப் பெற்றுள்ளது. ‘நாஸிர் அல் அதிய்யா’ எனும் வீரர் இப்புகழை கட்டாருக்கு இம்முறை வழங்கி இருக்கின்றார்.
இந்தவகையில் கட்டார் 34வது இடத்தைப் பெற்றிருக்கின்றது. 34வது இடத்தில் 10 நாடுகள் இருக்கின்றன. அவற்றுள் இந்தியாவும் ஒன்றாகும். ஒரே ஒரு வெண்களப்பதக்கத்தைப் பெற்றிருக்கும் 10 நாடுகளும் 34வது இடத்தில் இருக்கின்றன. இதுவரைக்கும் இலங்கைக்கு எவ்வித வெற்றிப் பதக்கங்களும் கிடைக்கவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.
| Rank | Country | Total | |||
|---|---|---|---|---|---|
| 1 | 13 | 6 | 4 | 23 | |
| 2 | 9 | 8 | 6 | 23 | |
| 3 | 4 | 3 | 4 | 11 | |
| 4 | 3 | 2 | 3 | 8 | |
| 5 | 3 | 0 | 1 | 4 | |
| 6 | 3 | 0 | 0 | 3 | |
| 7 | 2 | 4 | 2 | 8 | |
| 8 | 2 | 3 | 1 | 6 | |
| 9 | 2 | 2 | 4 | 8 | |
| 10 | 2 | 0 | 0 | 2 |
| 34 | 0 | 0 | 1 | 1 | |
| 34 | 0 | 0 | 1 | 1 |
![7c595b41-c7a8-4314-abff-43b5670367cc[1]](https://yourkattankudy.com/wp-content/uploads/2012/08/7c595b41-c7a8-4314-abff-43b5670367cc1.jpg?w=144&h=180)
Leave a comment