லண்டன் ஒலிம்பிக்: முன்னணியிலிருக்கும் நாடுகள்

-MJ

நேற்று 30-07-2012 நிறைவடைந்த திங்கட்கிழமை இடம்பெற்ற போட்டிகளின்படி பின்வரும் நாடுகள் பதக்கங்களின் அடிப்படையில் நிரற்படுத்தப்பட்டிருக்கின்றன.

ஒலிம்பிக் போட்டிகளை நடாத்தும் பெரிய பிரித்தாணியா இதுவரையில் தங்கம்  பதக்கங்கள் எதனையும் பெறவில்லை. இருந்தும் ஒரு வெள்ளிப்பதக்கமும் 2 வெண்களப் பதக்கங்களையும் பெற்று நேற்றைய முடிவின்படி 20வது இடத்தில்  இருப்பது குறிப்பிடத்தக்கது. இலங்கைக்கு இதுவரையில் பதக்கம் கிடைக்கவில்லை. இந்தியா முதலாவது வெண்களப்பதக்கத்தை  பெற்றிருந்தது.

Rank Country Gold Silver Bronze Total
1 China 9 5 3 17
2 United States 5 7 5 17
3 France 3 1 3 7
4 North Korea 3 0 1 4
5 Italy 2 4 2 8
6 South Korea 2 2 2 6
7 Russian Federation 2 0 3 5
8 Kazakhstan 2 0 0 2
9 Japan 1 4 6 11

Published by

Leave a comment