நாளை மின் விநியோகம் தடைபடும் இடங்கள் – பிரிவு 2

நாளை காலை 10.45 – பகல் 1 மணிவரையும் இரவு 7.15 தொடக்கம் 8 மணிவரையும் மின் துண்டிக்கப்படும் பிரதான நகரங்களின் விபரம் வருமாறு:

வட மத்திய மாகாணம் – அநுராதபுரத்தில் நாச்சத்துவ, தம்புத்தேகம நகர், ராஜாங்கன ஹபரண, பொலன்னறுவ, கருவெல, மாதுருஓயா.

வட மாகாணம் – வவுனியாவில் வவுனியா – மன்னார் வீதியில் நெலுங்குளம் தொடக்கம், செட்டிக்குளம்.

வட மேல் மாகாணம் – துல்கிரிய அலவ்வ, கிரியுல்ல, நாரன்கமுவ, சியம்பலாவலான, போலவத்தை பிரதேத்தில் போலவத்தை சந்தி, புத்தளத்தில் பாலாவியில் இருந்து புத்தளம் நகர்வரை, தலுவ, கஜுவத்தை, குருநாகலில் பொரகொல்ல, மாஸ்பொத்த, தொலுகந்த, ஹிரிபிட்டிய, யாப்பஹுவ.

மத்திய மாகாணம் – கிரிபத்கும்புர பகுதியில் பல்லேகெல, விக்டோரியா, துல்ஹிரிய, வாத்தெனிய.

கிழக்கு மாகாணம் – அம்பாறையில் நவகங்கொட, புதுகுடியிருப்பு, கல்லடி, அம்பாறை நகர், இங்கினியாகல, திருகோணமலையில் பிரிமா தொழிற்சாலை.

மேல் மாகாணம் (வடக்கு) – பியகமவில் ஹெந்தல வீதி, மருதானை, களனி, கொட்டுகொட, மினுவங்கொட நகர், சம்புகஸ்கந்தையில் பெரலந்த, தலுபிட்டிய, ராகம, வெயாங்கொடயில் திவுலபிட்டி நகர், மரதகஹமுல, வெயங்கொட, கொவிகமுவ.

மேல் மாகாணம் (தெற்கு II) – அத்துருகிரியவில் நவகமுவ, அவிசாவளை வீதி, தொரண பகுதியில் புலத்சிங்கள, போதலேகம, கொஸ்கமவில் கொஸ்கம நகர், கலகெதர, பாணந்துறையில் கிரிபெரிய, பண்டாரகம நகர், பமுனுகம, பன்னிபிட்டியவில் மஹரகம, சீதாவாக்க வலயம்.

ஊவா மாகாணம் – பதுளை பகுதியில் பதுளை, எல்ல, வெல்லவாய, பசறை, மொனராகலை, பிபில, புத்தல, நுவரெலியா பகுதியில் லிந்துலை, தலவாக்கலை, அக்கரப்பத்தனை.

தென் மாகாணம் – அம்பலாந்தொட்டயில் நாகொட, கொடதெனய, தெனியாய பகுதியில் கெட்டவல, அலகொலதெனிய, அம்பிலிபிட்டிய, பதலங்கல வைத்தியசாலை, கருவாகும்புர நோனாகம, காலியில் கல்கஸ்முல்ல, வல்பொல, வக்வெல்ல, வடருக்க, புஸ்ஸ, மாத்தறையில் வெலிகம நகர், மிரிஸ்ஸ, தெலிஜ்சவில.

மேல் மாகாணம் (தெற்கு I) – தெஹிவளை நகரம், கல்கிஸ்ஸ, மத்துகமவில் தொடங்கொட, நேபட, பாணந்துறையில் வாந்துவ தொடக்கம் வஸ்கடுவ வரை, களுத்துறை நகர், இரத்மலானை பகுதியில் பிலியந்தல தொடக்கம் மொரட்டுவ வீதி, எருவவல, போக்குந்தர, கடுவாவள.

-adaderana

Published by

Leave a comment