தபால் மூல வாக்களிப்பு ஒகஸ்ட் 27, 28ம் திகதிகளில் இடம்பெறும்

-MMS

எதிர்வரும் செப்டம்பர் 8ம் திகதி இடம்பெறவுள்ள கிழக்கு, சப்ரகமுவ மற்றும் வட மத்திய மாகாணங்களுக்கான தபால் மூல வாக்களிப்பு ஓகஸ்ட் 27 மற்றும் 28ம் திகதிகளில் இடம்பெறும் என தேர்தல்கள் செயலகம் தெரிவித்துள்ளது.

 

 

 

Published by

Leave a comment