கடந்த மாதம் கலைக்கப்பட்டு தேர்தல் எப்போது என எதிர்பார்த்திருந்த மூன்று மாகாண சபைகளுக்குமான தேர்தல் எதிர்வரும் செப்டெம்பர் 8ம் திகதி இடம்பெறவுள்ளதாக தேர்தல்கள் ஆணையாளர் நாயகம் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார்.
கிழக்கு, வட மத்திய மற்றும் சப்ரகமுவ மாகாண சபைகள் கலைக்கப்பட்டு அவற்றுக்கான வேட்பு மனுக்கல் இன்று நண்பகலுடன் நிறைவுற்றன. அதன் பின்னரே தேர்தல்கள் ஆணையாளர் இவ் அறிவிப்பை விடுத்துள்ளார்.
வழமைபோல் பல சட்ட திட்டங்களை தேர்தல்கள் அலுவலகம் விதித்திருப்பினும் அவற்றை வேட்பாளர்கள் மீறாமல் இருந்தால் சரியே!
Leave a comment