– CMM. அமானி
18.07.2012
அன்புப் பொது மக்களுக்கு,
அஸ்ஸலாமு அலைக்கும் வறஹ்மதுல்லாஹி வபறகாதுஹூ
ஷஃபான் மாத்தின் 29ம் நாளான 20.07.2012ம் திகதி வெள்ளிக்கிழமை மாலை சூரியன் அஸ்தமித்ததும் றமழான் மாத தலைப்பிறை பார்க்கின்ற சந்தேகத்துக்குரிய நாளாக இருப்பதால் அன்றைய தினம் தலைப்பிறை பார்க்கின்ற பொறுப்பு நமக்கு உள்ளது.
எனவே, 20.07.2012ம் திகதி வெள்ளிக்கிழமை மாலை றமழான் மாத தலைப்பிறை தென்பட்டால் அதனைக் காண்பவர்கள் தயவு செய்து காத்தான்குடி ஜம்இய்யதுல் உலமாவுக்கு அறிவிக்குமாறு ஜம்இய்யாவின் பிறைக்குழு கேட்டுக் கொள்கின்றது.
தொலைபேசி இலக்கங்கள்:
2247640 / 0779346065 / 0773833636 / 0779000115
இவ்வண்ணம்,
ஜம்இய்யதுல் உலமா,
காத்தான்குடி.
Leave a comment