-MMS
பலத்த எதிர்பாரப்புகளுக்கு மத்தியில் இடம்பெற இருக்கும் கிழக்குமாகாணசபைத் தேர்தலுக்கு பலத்த போட்டிகள் இடம்பெற்று வருகின்றன. இந்த வகையில் வட-கிழக்குக்கு வெளியில் இருக்கும் கொழும்பு மாநகர சபையின் ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பு உறுப்பினர் அசாத் சாலி தனது பதவியை இராஜினாமா செய்து, கிழக்குமாகாணசபைத் தேர்தலில் போட்டியிடப்போவதாக கொழும்பு ஊடகங்கள் செய்தி வெளியிட்டிருந்தன. எனினும் தனது இப்பதவியை தான் இராஜினாமாச் செய்யப்போவதில்லை என தற்பொழுது அறிவித்திருக்கின்றார்.
Leave a comment