இங்கிலாந்து 4:0 எனும் தொடர் வெற்றி!

-MJ

நேற்றைய 5வது ஒருநாள் போட்டியிலும் அவுஸ்திரேலியாவை வெற்றிபெற்றதன் மூலம் 4:0 எனும் பெரு வெற்றியை இங்கிலாந்து பெற்றிருக்கின்றது. ஒரு போட்டி மழைகாரணமாக முடிவு கிடைக்கவில்லை. இத்தொடர் வெற்றிகளின் மூலம் சர்வதேச ஒருநாள் தொடரில் தொடர்ந்தும் முதலாவது அணியாக இங்கிலாந்து இடம்பெற்றுவருவது குறிப்பிடத்தக்கது.

Published by

Leave a comment