தேர்தல் நடைபெறமுன்னரே துண்டுப்பிரசுர வேட்டை…….

மாகாணசபைகள் (3) கலைக்கப்பட்டு அவற்றுக்கான தேர்தல் திகதி அறிவிக்கப்படுவதற்கு முன்னரே வழமைபோன்று துண்டுப்பிரசுர வேட்டைகள் ஆரம்பிக்கப்பட்டிருக்கின்றன. இந்தவகையில் பிரதி அமைச்சர் அல்ஹாஜ் MLAM. ஹிஸ்புல்லாஹ் அவர்களை இலக்குவைத்த நீண்ட ஓரு பிரசுரம் சகோ. மர்சூக் அகமட் லெவ்வை அவர்களால் இன்று ஊரில் விநியோகிக்கப்பட்டிருந்து. முகநூல் நண்பர் ஒருவர் மூலமான அனுப்பப்பெற்ற இத்துண்டுப் பிரசுரத்தின் நகலினை எமது வாசகர்களுக்காக இங்கு பதிவேற்றுகிறோம்.

பெரிதாகப் பார்ப்பதற்கு படத்தின்மேல் ‘கிளிக்’ செய்யவும்.

நன்றி.

Published by

Leave a comment