சிம்பாப்வே முக்கோணத் தொடரின் இறுதிப்போட்டி இன்று

-MJ

சிம்பாபேயில் கடந்த இரு வாரங்களாக இடம்பெற்று வந்த 3 நாடுகள் கலந்துகொண்ட T20 முக்கோணத் தொடரின் இறுதிப்போட்டியில் (Final)  தென்னாபிரிக்காவும் சிம்பாபேயும் இன்று (24) ஹராரேயில் விளையாடுகின்றன. 3வது அணியாக பங்களாதேசும் பங்கேற்றது.

நேற்றை முதல் சுற்று முடிவின்படி 3 அணிகளும் தலா 8 புள்ளிகளைப் பெற்று சம நிலையில் இருந்தன. இந்நிலையில் ஓட்ட விகிதத்தின் அடிப்படையில் பங்களாதேஷ் 3ம் இடத்தைப் பெற்றதால் இறுதிப்போட்டிக்குத் தெரிவாகவில்லை.

Published by

Leave a comment