இஸ்ரேலிய வான் தாக்குதல்: இருவர் பலி! 17 பேர் காயம்

-MJ

காசா மீது இன்று இஸ்ரேலிய வான்படை மேற்கொன்ட தாக்குதலில் இருவர் கொல்லப்பட்டிருக்கின்றனர். 17 பேர் காயமடைந்திருக்கின்றனர். நேற்றிரவு இத்தாக்குல் இடம் பெற்றதாக அல் ஜஸீரா உறுதிப்படுத்தி இருக்கிறது.

Published by

Leave a comment