-அஷ்ஷெய்ஹ்: CMM. அமானி
கௌரவப் பொதுச் செயலாளர்,
அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா,
கொழும்பு.
அன்புடையீர், அஸ்ஸலாமு அலைக்கும் வறஹ்மதுல்லாஹி வபரகாதுஹூ
அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா ஹலால் குழுவில் இடம்பெறவுள்ள அங்கத்தவர்கள் தொடர்பாக…
மேற்படி விடயம் தொடர்பாக, காத்தான்குடி ஜம்இய்யதுல் உலமா சார்பாக பின்வரும் உறுப்பினர்கள் அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா ஹலால் குழுவில் இணைந்து செயற்படுவார்கள் என்பதை தங்களுக்குத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
01. அஷ்ஷெய்க் MCM. றிழ்வான் (மதனி)BA – உப தலைவர்
02. மௌலவி SHM. றமீஸ்(ஜமாலி) BA – நிர்வாக உறுப்பினர்
03. சட்டத்தரணி அல்ஹாஜ் A. உவைஸ் LLB.
04. அல்ஹாஜ் MCMA. சத்தார். BCom. அதிபர் – நூறாணியா பாடசாலை.
இன்ஷா அல்லாஹ் ஹலால் குழுவின் செயற்பாடுகள் எதிர்காலத்தில் எமது பிரதேசத்தில் வெற்றிகரமாக இயங்குவதற்கு ஜம்இய்யாவின் நல்வாழ்த்துக்கள்.
எல்லாம் வல்ல அல்லாஹ் எம் அனைவரது தூய செயற்பாடுகளையும் அங்கீகரிப்பானாக.
جزاكم الله خيرا
தலைவர்: மௌலவி S.M. அலியார் (பலாஹி)
செயலாளர்: அஷ்ஷெய்க் M.H. ஜிப்ரி (மதனி)BA

Leave a comment