இன்றிரவு நடைபெற்று முடிந்த ஐரோப்பா கிண்ணத்துக்கான முதல் சுற்று போட்டியில் இங்கிலாந்து அணி சுவீடன் அணியை 3:2 எனும் கோல் வித்தியாசத்தில் வெற்றி பெற்று வரலாற்றில் இருந்த தடைகளை அகற்றியுள்ளது.
இங்கிலாந்து இப்போட்டியில் தோற்றிருந்தால் ஐரோப்பா கிண்ண கனவு பறிபோயிருக்கும். பலத்த விமர்சணங்களுக்கு மத்தியிலேயே இங்கிலாந்து இவ் வெற்றியைப் பெற்றிருக்கின்றது. இறுதியாக மே 11, 1968ம் ஆண்டு இங்கிலாந்து வெம்ப்ளி மைதானத்தில் 3:1 கோல் வித்தியாசத்தில் சுவீடனை வெற்றியீட்டி இருந்ததும் குறிப்பிடத்தக்கது.
![Danny-Welbeck_2781339[1]](https://yourkattankudy.com/wp-content/uploads/2012/06/danny-welbeck_27813391.jpg?w=300&h=225)
Leave a comment