-MMS
சுற்றுலாத் துறையில் புதிய மாற்றத்தை ஏற்படுத்தும் வகையில் திமிங்கிளம் மற்றும் டொல்பின்களை கண்டு களிக்க வாய்ப்பளிப்பதற்காக புதிய கப்பல் சேவை ஒன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
மனிதாபிமான நடவடிக்கையின் போது வடக்கிற்கு படை வீரர்களைக் கொண்டு செல்ல பயன்படுத்தப்பட்ட Princess of Lanka கப்பல் தற்பொது இப்புதிய சேவையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளது.
இந்தச் சேவைக்கு பாரிய வரவேற்பு கிட்டி உள்யளதாக கப்பலின் காப்டன் கொமாண்டர் கோசல விஜேசூரிய தெரிவித்தார்.
இதில் பயணம் செய்வதற்கு http://whalewatching.navy.lk/ என்ற இணைய தளம் ஊடாகவோ 0777323050 என்றதொலைபேசி இலக்கம் ஊடாகவோ தொடர்பு கொள்ளலாம்
Leave a comment