சம்மேளனத்தின் இரண்டாம் மாடியில் மகாநாட்டு மண்டபம் அமைப்பதற்பான நிதி ஒதுக்கீடு.

காத்தான்குடி பள்ளிவாயல்கள் முஸ்லிம் நிறுவனங்களின் சம்மேளனத்தின் இரண்டாம் மாடியில் மகா நாட்டு மண்டபம் ஒன்றினை அமைப்பதற்கான நிதி ஒதுக்கீடு ஒன்றினை மேற்கொள்ளுமாறு கூட்டுறவு அபிவருத்தி மற்றும் உள்நாட்டு வர்த்தக பிரதி அமைச்சர் கௌரவ அல்ஹாஜ். பஷீர் சேகு தாவுத் அவர்களிடம் கேட்டுக்கொண்டதற்கமைய,

கௌரவ பிரதி அமைச்சரினால் தனது பண்முகப்படுத்தப்பட்ட நிதி ஒதுக்கீடு 2012 இல் இருந்து ரூபா.400,000.00 ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. கௌரவ பிரதி அமைச்சர் அல்ஹாஜ். பஷீர் சேகு தாவுத் அவர்களுக்கு்ம் அவரை சம்மேளனத்திற்கு அழைத்து வந்த மாகாண சபை உறுப்பினர். கௌரவ ULMN. முபீன் அவர்களுக்கும் இதற்கு உறுதுனையாய் இருந்த அனைவருக்கும் சமமேளனம் தனது மனமார்ந்த நன்றிகளை தெரிவித்து கொள்கிறது.

-fkmmi.org

Published by

Leave a comment